- தங்கத்தை பொடியாக ராவி தூளாக்கி முள்ளுக்கீரை சாற்றில் மூன்று நாள் ஊற வைத்து.
- பிறகு கல்வத்திலிட்டு சிவப்பு அம்மான் பச்சரிசி சாற்றில் அரைத்து வில்லைசெய்து சூரிய வெப்பத்தில் காய வைக்கவும்.பிறகு
- கடம்பு இலையை அரைத்து வில்லைக்கு கவசம் செய்து அகலில் வைத்து மேலகல் மூடி ஏழுசீலைமண் செய்து,100 எருவில் புடமிட்டு ஆறியபின் எடுத்து பார்க்க நன்கு பற்பமாக இருக்கும்.
- 8 படி சவுரி இலைச் சாற்றை தனியாகவும்,ஆடா தோடை சாற்றை தனியாகவும் வெயிலில் இட நீர் சுண்டி மெழுகு போல ஆகும்.
- இந்த இரண்டு மெழுகையும் வகைக்கு 18 கிராம் எடுத்து புனுகு 36 கிராம் சேர்த்து சொர்ண பற்பம் 9 கிராம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
- இதனை இளம் பதமாக உலர்த்தி நல்லெண்ணையில் போட்டு வைக்கவும்.
- அவ்வுருண்டையை காலை மாலை ஆறுமாதம் உண்டு வர வெண்குட்டம் தீரும்.
- மருந்து உருண்டைகள் ஊரும் நல்லெண்ணெயை எடுத்து 8 நாட்களுக்கு முறை தலைக்கு தேய்த்து முழுகி வரவும்.
- எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில் மருந்து உண்ண கூடாது.
- மருந்து உருண்டையையும்,மருந்து ஊறிய எண்ணையையும் சேர்த்து பயன்படுத்தி வருவதால் பறங்கிக் குட்டம்,வெண்குட்டம்,மேகக் குட்டம் ஆகியன தீரும்.
- காம இச்சை கொண்டவர்களுக்கு தங்க பற்பமும் தனியாக தரவும்.
பத்தியம் :
இதற்கு உடலுறவு கொள்ளக் கூடாது.
தங்கம் ராவின தூள்:
முள்ளுக்கீரை:
சிவப்பு அம்மான் பச்சரிசி,
கடம்பு:
சவுரி:
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.